‘புதிய காதலுக்காக காத்திருக்கிறேன்’ – இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு! பிக் பாஸ் ரைசாவின் அதிரடி பதிவு!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா தற்போது தனது புதிய காதல் பற்றிய ரகசியத்தை கூறியுள்ளார்.

பிக் பாஸ் ரைசா

கன்னட நடிகையான ரைசா பல விளம்பரங்களில் நடித்திருந்தவர். மேலும் தமிழிலும் பல படங்களில் சைடு ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

மேலும் மக்கள் மத்தியிலும் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் நாளடைவில் ஓவியாவிற்கும், ரைசாவிற்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ரசிகர்களுக்கு இவரை பிடிக்காமல் போனது.

மேலும் இவர் நாளடைவில் அனைவரிடமும் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டதும் முகம் சுழிக்க வைத்தது. மேலும் வீட்டை விட்டு பல படங்களில் கமிட்டாகினார். அதன் பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் தவித்தும் வந்தார். தற்போது கூட முகத்திற்கு பேசியில் செய்ய அது அவரது முகத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இவர் தனது காதல் தோல்வி பற்றி சமீபத்தில் பேசி இருந்தார். அதாவது 5 வருடங்களுக்கு முன்பு அந்த உறவு பிரிந்து விட்டதாகவும் சொல்லி இருந்தார். இந்நிலையில் ஒரு நல்ல காதல் உறவுக்காக காத்துக்கொண்டிருப்பதாக ரசிகர் ஒருவருக்கு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here