அப்பப்பா.., என்ன ஒரு ஸ்டைல்.., என்ன அழகு.., மீண்டும் ஃபார்மிற்கு வந்த பிக் பாஸ் ரைசா!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா தற்போது தனது புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ரைசா வில்சன்

மாடலிங் துறையில் இருந்த ரைசா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் இதுதான் என்றே தெரியாமல் நுழைந்தவர்கள் தான் முதல் சீசனில் கலந்து கொண்டவர்கள்.

எந்த நடிப்பையும் வெளிக்காட்டாமல் தான் உண்மையான குணத்தை வெளிக்காட்டி மாட்டியும் கொண்டனர். ரைசா எப்பொழுதுமே வீட்டில் உள்ள யாரிடமும் அவ்வளவாக பேசாமல் தான உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வந்தவர்.

raiza-wilson-2

எப்பொழுதுமே மேக்கப் போடுவதிலும் ஆர்வமாக இருந்து வரும் பிக் பாஸ் வீட்டில் மேக்கப் இல்லாமல் யாரும் பார்த்திருக்கவும் மாட்டார்கள். மேலும் வீட்டில் தூங்கிக்கொண்டே இருந்த ரைசாவிற்காக வீட்டில் உள்ள பலரும் தண்டனையை அனுபவிக்க வேண்டியதாயிற்று.

நாளடைவில் ரைசாவை யாருக்கும் பிடிக்காமல் போனது. ஆனால் காயத்ரியை அவர் எதிர்த்து பேசியதில் தான் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக ஒரு மேக்கப்பால் அவரது முகமே படுமோசமாக மாறியது.

இதனால் அவர் போலீஸ் கம்பளைண்ட் வரைக்கும் சென்றார். தற்போது குணமடைந்திருக்கும் ரைசா எல்லை மீறிய கவர்ச்சியில் மீண்டும் குதிக்க ஆரம்பித்து விட்டார். அப்போது தொடையழகை காட்டி அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here