பிரபல நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். இவருக்கு வீட்டை விட்டு வெளியேறியதும் அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. இப்பொழுது 7 படங்கள் வரை நடித்து வருகிறார்.

கவர்ச்சினாலும் ஒரு அளவு வேணாமா.. நட்டநடு பாலத்தின் மீது 2 பீஸ் உடையில் நின்ற அமலா பால்.. பதறிய ரசிகர்கள்!!

சமீபத்தில் அவர் ஜி.வி பிரகாஷ் உடன் ஷூட்டிங்கில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கூட வெளியிட்டிருந்தார். மாடலிங் துறையில் இருந்த இவருக்கு திடீரென இப்படி ஒரு வாய்ப்பா என்று பலரும் பொறாமை கொள்ளும் வரை கையில் தான் உள்ளது.

பிரபல நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில காலத்திற்கு முன்பாக முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது அனைத்தையும் தாண்டி வந்துள்ள அவர் முன்பை விட அழகில் ஜொலிக்க தான் வருகிறார். கிளாமரில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here