மெழுகு சிலை மாதிரி சும்மா நச்சுனு இருக்கீங்க ரைசா வில்சன்.., வைரலாகும் கியூட் புகைப்படம்!!

0

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகியாக உள்ள ரைசா வில்சன் தனது க்யூட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

ரைசா வில்சன்

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில், முதல் சீசனில் கலந்துகொண்டு பிரமாதமாக விளையாடியவர் ரைசா வில்சன். இந்த நிகழ்ச்சியின் டாஸ்குகளில் தீவிரமாக பங்கேற்று வந்த இவர், அறுபதாவது நாளில் யாரும் எதிர்பாராத விதமாக வெளியேறினார்.

வெளியே வந்த இவருக்கு, பட வாய்ப்புகள் குவிந்தது. தொடர்ந்து 7க்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், மிகவும் பிசியான நடிகையாக திகழ்ந்து வருகிறது.

பல மொழிகளில், பிசியான நாயகியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள், உங்க பிசியான வாழ்க்கையிலும் ரசிகர்கள் மகிழ்ச்சிக்காக அழகான போட்டோக்களை வெளியிட்டு வருகிறீர்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here