ஓட்டை போட்ட சிவப்பு பனியனுடன் போஸ் கொடுத்த ரைசா வில்சன் – தடுமாறிப்போன இணையதளம்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த ரைசா வில்சன் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரைசா வில்சன்

மாடலிங் துறையில் இருந்த ரைசா வில்சன் எக்கச்சக்க விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர். அதன் மூலம் தான் அவருக்கு பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆரம்பத்தில் அனைவரின் மனம் கவர்ந்த போட்டியாளராக இருந்த அவர் நாளடைவில் தனது உண்மையான குணத்தை காட்ட ஆரம்பிக்க மக்களின் வெறுப்புக்கு ஆளானார். இதனால் 50 நாட்களில் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதன் பிறகு அவருக்கு நாயகி என்ற அந்தஸ்து கிடைத்தது. பியார் பிரேமா காதல், வர்மா போன்ற படத்தில் நடித்து பிரபலமானார். இப்பொழுது பல பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here