வெள்ளை நிற உடையில் தேவதையாய் காட்சியளித்த ரைசா வில்சன் – லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன்

மாடலிங் துறையில் இருந்த ரைசா ஒரு மேக்கப் பித்தி என்றே சொல்லலாம். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே மேக்கப் இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை.

இப்பொழுது சமீபத்தில் கூட அந்த மேக்கப்பால் தான் அவருக்கு பெரிய பிரச்சனையே முகத்தில் ஏற்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் முதல் படத்திலேயே அனைவரின் மனதிலும் ஏக வரவேற்பை பெற்று விட்டார் ரைசா.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வர்மா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அவருக்கு ஏகப்பட்ட சந்தோசமாக இருந்ததாம் எடுத்த எடுப்பிலேயே பாலா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இருக்காதே பின்னே..,

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் அடுத்த வாய்ப்பிற்காக காத்திருக்கும் ரைசா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here