நீங்க என்ன காட்டினாலும் மூடாகுதே ரைசா.., வர்ணித்து தள்ளிய இளவட்டங்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தியவர் தான் நடிகை ரைசா வில்சன். பல விளம்பர படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பியார் பிரேமா காதல் திரைப்படம் தான் அவருக்கு ஹிட் கொடுத்தது. அதன் பிறகு வர்மா திரைப்படமும் ஓரளவிற்கு ஹிட் கொடுத்தது. இந்நிலையில் இப்பொழுது 7 படங்கள் வரை பிஸியாக நடித்து வருகிறார் ரைசா வில்சன். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

என்ன தான் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது விசித்திரமான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here