கடற்கரையில் உல்லாசமாக திரியும் ரைசா.., அதுக்கு பேண்ட் கூட போட மாட்டீங்களா?? கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்த இவர் ஆரம்பத்தில் பல விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

ஒன்னுமே போடாமல் தொங்கவிட்டு காட்டிய ரைசா வில்சன் - உத்து பார்த்து மூடாகிய இளவட்டங்கள்!!

பிக் பாஸ் வீட்டில் 50 நாட்கள் வரை தாக்குபிடித்த அவர் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. பியார் பிரேமா காதல் படத்தில் அவருக்கு நாயகியாக வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் அவர் நடித்த எப்ஐஆர் திரைப்படமும் அவருக்கு ஓரளவு வெற்றியைக் கொடுத்தது.

இந்நிலையில் இந்த வருடம் மட்டுமே அவர் 7 படங்கள் வரை நடித்து கொண்டிருக்கிறார். படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து பலர் தவித்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here