சிவப்பு உடையில் செவத்த மேனியை காட்டிய ரைசா வில்சன் – என்ன ஒரு கலரு.., மயக்கத்தில் கிடக்கும் ரசிகர்கள்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் தற்போது புதிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

ரைசா வில்சன்

மாடலிங் துறையில் இருந்த ரைசாவிற்கு தமிழில் பல விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அது மட்டுமில்லாமல் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகுதான் அவருக்கு பிக் பஸ் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ்  வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வர்மா படத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். சமீபத்தில் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது.  ஏற்கனவே அவரைப் பற்றி சொல்லவே வேண்டாம்,  கவர்ச்சியில் அவரை  அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.  இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here