பளபளப்பான மேனியை ஒட்டுத்துணி இல்லாமல் காட்டிய ரைசா – பதறிப்போன ரசிகர்கள்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரைசா வில்சன்

மாடலிங் துறையில் நீண்ட காலமாக இருந்த ரைசா வில்சன் பல விளம்பரப் படங்களில் நடித்து வந்தவர். அவருக்கு திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் அனைவரும் மனதிலும் இடம்பிடித்த நாளடைவில் தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார்.

ஒரு சில பேருக்கு பிடிக்காமல் போனாலும் ஆதரவு தெரிவிக்க தான் செய்தனர். இந்நிலையில் தான் தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. வர்மா படத்தில் கவர்ச்சியின் மொத்த உருவமாக நடித்து வந்தார். புது பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வரும் இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஒட்டுத்துணி இல்லாமல் அவர் வெளியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here