இத்துனூண்டு ஜாக்கெட்டில் முன்னழகை காட்டியபடி நின்ற ரைசா வில்சன் – ஏக்கப்பார்வையில் ரசிக்கும் இளசுகள்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். ஆரம்பத்தில் பல விளம்பர படங்களில் நடித்து இருந்தார். ஆனால் அப்போது அவரை நமக்கு அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது.

ஆடி ஆடி ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை ரைசா வில்சன் - வீடியோவை பார்த்து ஸ்தம்பித்த இணையதளம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. இப்பொழுது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். 7 படங்கள் வரை இந்த வருடத்தில் மட்டுமே பிசியாக நடித்து வருகிறார்.

அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். என்ன தான் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷூட்டை மட்டும் ரைசா கைவிடுவதே கிடையாது. இப்படியிருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here