பேண்ட் விட்டா விழுந்துடும் போலையே ரைசா.., கிளாமர் போட்டோஷூட்டை பார்த்து மயங்கிய இளசுகள்!!

0

மாடலிங் துறையில் இருந்த ரைசா பல விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

பியார் பிரேமா காதல், வர்மா, எஃப்ஐஆர் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர் இப்பொழுது இந்த வருடத்தில் மட்டுமே அடுத்தடுத்து ஏழு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். என்ன தான் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பிக்பாஸ் வீட்டிலேயே இவரது கவர்ச்சிக்கு அளவே இருக்காது. இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அப்படி என்றால் சொல்லவா வேண்டும்?? இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here