ஐயோ.., முன்னாடி என்ன இப்படி தொங்குது ரைசா.., அனைத்தையும் பார்த்து சொக்கிப்போன இளசுகள்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர்கள் நடிகை ரைசா வில்சன். இவரின் முதல் படமான ‘பியார் பிரேமா காதல்’ அவருக்கு சூப்பர் ஹிட் அடிக்க அதனைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

இந்த 2022ஆம் ஆண்டில் மட்டுமே 7 படங்களில் தொடர்ந்து கமிட்டாகியுள்ளார். முன்னணி நடிகைகளே வியந்து பார்க்கும் அளவிற்கு இவரது வளர்ச்சியும் உள்ளது. சமீபகாலமாக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வந்து தனது முழு நேரத்தையும் ஷூட்டிங்கில் செலவழித்து வருகிறார்.

அவரது முகத்தில் சில மேக்கப்பால் பெரிய பிரச்சனையே ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது குணமாகியுள்ள அவர் முன்பை விட அழகாக உள்ளார். மேலும் புகைப்படங்களையும் வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here