தண்ணிக்குள்ள எல்லாமே அப்பட்டமா தெரியுது ரைசா.., கண்டமேனிக்கு போஸ் கொடுத்து அசத்திய இளசுகள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவரது தலையெழுத்தை மொத்தமாக மாறி போய்விட்டது.

அதாவது சின்ன சின்ன விளம்பரங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு இப்பொழுது நாயகி ஆக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்பொழுது முன்னணி நடிகைகள் படங்கள் இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவர் 7 படங்கள் வரை தொடர்ந்து நடித்து வருகிறார்.

அவர் நடிப்பில் வெளியான வர்மா, எஃப்ஐஆர், பியார் பிரேமா காதல் மூன்று படமே ஓரளவுக்கு ஹிட் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது அவரின் ஹாட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த கிளாமர் தான் அவரை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது என்றே சொல்லலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here