நடிகை ரைசா வில்சன் மாடலிங் துறையில் இருந்து பல விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார். அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் அவருக்கு அதிகமாக இருந்தது.
அதன் மூலம் தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். நடித்தது சில படங்கள் அனைத்திலும் இவர் காட்டிய கவர்ச்சி எல்லை இல்லாமல் இருந்தது.
முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சி காட்டி வந்தார். இந்நிலையில் 7 படங்கள் வரை தொடர்ந்து கமிட் ஆகியுள்ள அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது கிளாமர் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்