ஒத்த பார்வையில எல்லாரையும் வளைச்சு போட்டுடீங்களே.., மார்க்கமான போஸ் கொடுத்த ரைசா வில்சன்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ரைசா வில்சன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் ஹாட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன்

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்து நாயகியாக தனது கால்லை பதித்தவர் தான் நடிகை ரைசா வில்சன். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட வரவேற்பு குவிய ஆரம்பித்தது.

முக்கிய நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வந்த அவருக்கு இப்பொழுது வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தொடர்ந்து 5 படங்களுக்கு மேல் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவது அவரது வழக்கம். அதிலும் இப்பொழுது மொத்த அழகையும் காட்டி அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here