தனது கவர்ச்சியால் கடலை சூடேற்றிய ரைசா… கமண்டுகளில் இரட்டை அர்த்த வார்த்தைகளை பறக்கவிட்ட இன்ஸ்டாவாசிகள்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ரைசா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் குட்டி உடையில் கடற்கரையின் ஓரத்தில் நடந்தபடி உள்ளார்.

மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய ரைசா ஓரிரு தமிழ் படங்களில் சிறு சிறு வேடங்கள் மூலம் தலை காட்டினார். அதன் பின்னர் அவருக்கு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைய வாய்ப்பு கிடைத்து. அந்த நிகழ்ச்சியில் எந்தவித பிரச்சனைகளிலும் சிக்காமல் ஷோ முழுவதும் ஒரு சிறந்த போட்டியாளராக வலம் வந்தார். அதன் பின்னர் தான் அவருக்கு கதாநாயகியாக மாறும் சான்ஸ் கிடைத்தது.

அதாவது தமிழில் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்தார். மேலும் இவருக்கும் ஹரிஷ் கல்யாண் அவர்களும் இணைந்து நடித்த பிரேம் பியார் காதல் என்ற படத்தில் ரொமான்ஸ் மற்றும் கவர்ச்சிக்கு எந்தவித பஞ்சமும் இல்லாமல் இருந்ததால் இளசுகளின் ஆதரவை பெற்று படு ஹிட்டானது. இந்நிலையில் இவர் தன்னுடைய ரசிகர்களுக்காக  தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here