Wednesday, July 28, 2021

கிளோஸ் அப்பில் ரைசா வெளியிட்ட செல்பி.. எல்லாமே ட்ரீட்மென்ட் தான என கலாய்த்த ரசிகர்கள்!!!

Must Read

நடிகை ரைசா வில்சன் தனது சமூக வலைதள பக்கத்தில், தான் கிளோஸ் அப்பில் எடுத்த செல்பி புகைப்படத்தை பகிந்துள்ளார். ரொம்ப அழகா இருக்கீங்க.. ஆனா எல்லாமே ட்ரீட்மென்ட் தான என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் ரைசா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ஹரிஷ் கல்யாணுடன் பியார், பிரேமா, காதல் படத்தில் கதாநாயகியாக நடித்தார். சில நாட்களுக்கு முன்பு கூட இவர் எடுத்துக்கொண்ட அழகு சிகிச்சை விபரீதமாகி முகம் ஒரு பக்கம் வீங்கிய புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த அழகு கலை நிபுணரிடம் 1 கோடி நஷ்டஈடும் கேட்டார்.

அதன் பிறகு வீக்கம் எல்லாம் மாறி மீண்டும் அழகான பழைய முகத்துடன் ஒரு போட்டோவையும் சில நாட்கள் கழித்து வெளியிட்டார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் குஷியாகி ரைசா இஸ் பேக் என கமெண்ட்ஸ் செய்தனர். தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளோஸ் அப்பில் எடுத்த செல்பி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதற்கு இவர் ரசிகர்கள் ரொம்ப அழகா இருக்கீங்க.. ஆனா எல்லாமே ட்ரீட்மென்ட் தான என ரைசாவை கலாய்த்து வருகின்றனர்.

ரைசாவின் லேட்டஸ்ட் புகைப்படம்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மேலாடையை இறக்கி மாடர்ன் உடையில் ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – வியந்துப்போன ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹேமா மாடர்ன் உடையில் ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா பாண்டியன்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -