இறுக்கமான உடையில் குத்தவச்சு போஸ் கொடுத்த ரைசா வில்சன் – ஏக்கப்பார்வையில் ரசிகர்கள்!!

0
ஐயோ.., கொஞ்சமா காட்டுங்க ரைசா.., மொத்தமானா நாங்க எங்க போவோம்.., திக்குமுக்காடிய இளசுகள்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ரைசா வில்சன்

வேலையில்லா பட்டதாரி 2-வில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கால் எடுத்து வைத்தவர் தான் ரைசா வில்சன். மாடலிங்கில் சிறந்து விளங்கிய இவர் மேக்கப்பில் அதிக விருப்பம் உள்ளவர். இதனால் அவர் பல பிரச்சனைகளையும் சந்தித்தார்.

இப்பொழுது அதில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளார். வர்மா, பியார் பிரேமா காதல் போன்ற ஹிட் படங்களை கொடுத்து தற்போது வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். இப்பொழுது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here