பாத் டப்பில் உள்ளாடை உடன் படுத்து போஸ் கொடுத்த ரைசா வில்சன்.. பிளாப் ஆன ரசிகர்கள்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு பரிச்சயமானவர் ரைசா வில்சன். இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே இவரின் வேலையில்லா பட்டதாரி 2 படம் வெளியானது. அதில் இவரை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே குஷிதான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஏனென்றால் அதற்கு முன்பு வரை ஒரு மாடலாக மட்டும் அறியப்பட்டவர் தான் ரைசா. அந்நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னர் பியார் பிரேமா காதல், வர்மா ஆகிய படங்களில் நடித்தார்.

இவரின் போட்டோஷூட்களில் எப்போதுமே அதிகம் கவர்ச்சி இருக்கும். தற்போதும் பாத் டப்பில் படுத்தபடி இவரின் புகைப்படம் ஒன்று இன்டர்நெட்டில் படுவேகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here