பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை ரைசா வில்சன். பிறருக்கு இந்த வாய்ப்பு பயன்பட்டதை விட ரைசாவுக்கு தான் அதிகம் பயன்பட்டது. பியார் பிரேமா காதல், வர்மா ஆகிய படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார்.
இருப்பினும் இவருக்கான உரிய அங்கீகாரம் தற்போது வரை தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட சரும பிரச்னையால் பாதிக்கப்பட்ட ரைசா தற்போது அதில் இருந்து முழுவதும் மீண்டு வந்து தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது அதீத கவர்ச்சியில் தன் போட்டோஷூட் புகைப்டங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார் ரைசா. தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் தன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்