தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. இன்னும் சில மணி நேரங்களில்? வெளியான முக்கிய தகவல்!!!

0

கடந்த இரு வார காலமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை நாம் அறிவோம். ஆனாலும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது . அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

T20 உலக கோப்பை 2024: இந்தியா – அயர்லாந்து  போட்டியில் மழை வருமா?? வெளியான வானிலை அறிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here