தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை….,வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…,

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை....,வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...,
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை....,வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...,

கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிலையில், வங்கக்கடலில் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here