ரயில் விபத்து எதிரொலி: ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு., தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!!!

0
ரயில் விபத்து எதிரொலி: ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு., தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!!!
ரயில் விபத்து எதிரொலி: ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு., தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!!!

இந்தியாவில் ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து ஆந்திராவிலும் ஏற்பட்ட ரயில் விபத்தில் பெட்டிகள் தடம் புரண்டு 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரயில்வே பாதுகாப்பு முறையை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரயில் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு முக்கிய அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது ரயில்வே ஓட்டுநர்கள் அடிக்கடி வாக்கி டாக்கியில் பேசுவதால் கவனம் சிதற வாய்ப்புள்ளது. எனவே ரயில் ஓட்டுனர்களை வாக்கி டாக்கியில் அடிக்கடி அழைத்து பேச வேண்டாம் என ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு தெற்கு இரயில்வே அறிவுறுத்தி உள்ளது.

தமிழக மகளிர் உரிமை தொகை…, இனி இவங்களுக்கு எல்லாம் கட்டாயம் கிடையாது…, வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here