என்னாச்சு உங்களுக்கு… நெத்தி மற்றும் கன்னத்தில் ரத்தக்காயங்களுடன் ராய் லட்சுமி!!!

0

தென்னிந்திய மொழி படங்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானவர் ராய் லட்சுமி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார். அதாவது தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கிற்கு தயாராகும் போது எடுக்கப்பட்ட அந்த போட்டோவை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

மார்க்கெட் மொத்தமும் இழந்த பிளாப் பட நடிகை... கையில் எடுத்த புது யுக்தி!!!

2005ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் தலைகாட்டிய ராய் லட்சுமி இன்று வரை தன்னை ஒரு முன்னணி நடிகையாக மாற்றி கொள்ளவில்லை. முன்னணி நடிகை என்ற பெயர் இல்லை என்றாலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அந்த படங்கள் ஏதும் ஹிட் அடிக்கும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. அவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மங்காத்தா உள்ளிட்ட  படங்கள் வெற்றி மற்றும் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் இவர் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து கவர்ச்சியை கூட்டி உள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தனது கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தெலுங்கு படத்திற்கான ஷூட்டிங் தருணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here