முழுசா மூடி அந்த இடத்தில் மட்டும் கேப் விட்ட ராய் லட்சுமி.. இன்ஸ்டாவை ரவுண்டடிக்கும் இளசுகள்!!

0

தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் ராய் லட்சுமி. என்னதான் விழுந்து விழுந்து படங்களில் நடித்தாலும் ஏனோ முன்னணி நடிகை என்ற வாய்ப்பை மட்டும் இவரால் பெறமுடியவில்லை.இதனால் பாலிவூட் பக்கம் தாவினார்.

ஜூலி 2 படம் கைகொடுக்கும் என்று இருந்த இவருக்கு அப்படமும் ஓடாமல் காலை வாரியது. இதனால் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் தன் இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி காட்ட தவறவில்லை.

தொடர்ந்து தன் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முழுதாக மூடிய உடையில் இடுப்பு தெரியும்படி மட்டும் கேப் விட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here