மார்க்கெட் மொத்தமும் இழந்த பிளாப் பட நடிகை… கையில் எடுத்த புது யுக்தி!!!

0
மார்க்கெட் மொத்தமும் இழந்த பிளாப் பட நடிகை... கையில் எடுத்த புது யுக்தி!!!
மார்க்கெட் மொத்தமும் இழந்த பிளாப் பட நடிகை... கையில் எடுத்த புது யுக்தி!!!

தென்னிந்திய மொழி படங்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானவர் ராய் லட்சுமி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஹிந்தி பாடலுக்கு வாயசைத்து ரீல்ஸ் செய்துள்ளார்.

மார்க்கெட் மொத்தமும் இழந்த பிளாப் பட நடிகை... கையில் எடுத்த புது யுக்தி!!!
மார்க்கெட் மொத்தமும் இழந்த பிளாப் பட நடிகை… கையில் எடுத்த புது யுக்தி!!!

கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ராய் லட்சுமிக்கு சினிமாவில் நுழைய வாய்ப்பு கொடுத்த திரையுலகம் தமிழ் திரை தான். அதாவது தமிழில் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படம் தான் இவருக்கு திரைக்கு வர காரணமாக இருந்த முதல் படம். இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் மட்டுமில்லாமல் பல மொழி படங்களிலும் நடித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

அதாவது கதாநாயகியாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்கள், சிறு சிறு வேடங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி திரையில் தன் முகத்தை காட்டி வந்தார். மேலும் காஞ்சனா, நீயா 2 உள்ளிட்ட ஒரு சில த்ரில்லர் படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இவர் கிட்டத்தட்ட 50 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். எனினும் இன்றளவும் சினிமா துறையில் நிலையான ஒரு இடத்தை பெற முயற்சித்து வருகிறார்.

மார்க்கெட் மொத்தமும் இழந்த பிளாப் பட நடிகை... கையில் எடுத்த புது யுக்தி!!!
மார்க்கெட் மொத்தமும் இழந்த பிளாப் பட நடிகை… கையில் எடுத்த புது யுக்தி!!!

இதற்காக கவர்ச்சியிலும் குதித்து விட்டார். இருந்தும் எந்தப் பயனும் இல்லை. இந்நிலையில் கவர்ச்சி ததும்ப ததும்ப இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் பச்சை கலர் சுடிதாரில் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு வாயசைத்து ரீல்ஸ் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here