அடேங்கப்பா என்ன ஒரு ஸ்டில்…!உடைகள் காற்றில் பறக்க சூரியன் மறையும் நேரத்தில் ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!!

0

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ராய் லட்சுமி அவர்கள். அவ்வப்போது தனது ஹாட் லுக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வந்தார். இந்நிலையில் தற்போது ஒரு சூரியன் மறையும் மாலை நேரத்தில் கடற்கரையில் செம ஹாட் லுக்கில் ரீல்ஸ் செய்து ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். இது அவரின் ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளது.

விக்ராந்த் அவரின் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ராய் லட்சுமி அவர்கள். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் ஜெயம் ரவியின் தாம் தூம் படம் தான் அவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையை தந்தது. அதன் பிறகு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா போன்ற படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவரின் முன்னணி நடிகை என்ற கனவு ஒரு கனவாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் அவர்  தனது உடலை எடையை கணிசமாக குறைத்து எக்கசக்க  கவர்ச்சியில் தன்னுடைய ரசிகர்களுக்கு புகைப்படங்களை மூலம் தரிசனம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் சூரியன் மங்கும் மாலை வேளையில் காற்றில் ஆடைகள் பறக்க வளைந்து ஹாட் லுக்கில் போஸ் கொடுத்து ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here