இவ்வளவு கவர்ச்சியான கடல்கன்னிய நாங்க பாத்தது இல்ல.. கடலேயே கொந்தளிக்க வைத்த ராய் லட்சுமி!!

0
இவ்வளவு கவர்ச்சியான கடல்கன்னிய நாங்க பாத்தது இல்ல.. கடலேயே கொந்தளிக்க வைத்த ராய் லட்சுமி!!
இவ்வளவு கவர்ச்சியான கடல்கன்னிய நாங்க பாத்தது இல்ல.. கடலேயே கொந்தளிக்க வைத்த ராய் லட்சுமி!!

தமிழில் கற்க கசடற என்ற படம் மூலம் திரையில் கால்பதித்தவர் தான் ராய் லட்சுமி. அழகான முகமைப்பு, நல்ல உடல்வாகு என ஹீரோயினுக்கு உண்டான அனைத்து தோற்றமும் இவருக்கு இருந்தாலும் ஏனோ கதாநாயகி வாய்ப்பை இவரால் பெறமுடியவில்லை.

இப்போ கூட நீங்க படத்துல ஹீரோவா நடிக்கலாம் போலயே – நடிகர் பாக்யராஜின் வைரல் போட்டோ ஷூட்!!

இதனால் கவர்ச்சியில் அதகளம் செய்து வருகிறார். இதனால் இவருக்கு மங்காத்தா, இரும்பு குதிரை, அரண்மனை ஆகிய வாய்ப்புகளும் வந்தது. தமிழ் மொழி தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தன் இன்ஸ்டாகிராமில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கடற்கன்னி உடையில் போட் ஓட்டுவது போல உள்ளார். இந்த வீடியோ இவர் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here