அந்த இரண்டுக்கும் இடையே கோடு போட்ட ராய் லட்சுமி.. கமெண்டில் ரோடு போட்ட ரசிகர்கள்!!

0
அது என்ன பெருசா தொங்குது - வெறும் பிராவுடன் கடலில் ஆட்டம் போட்ட நடிகை ராய் லட்சுமி!

தமிழில் கற்க கசடற என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ராய் லட்சுமி. இவர் கன்னட பெண்ணாக இருந்தாலும் சினிமா பயணத்தை தொடங்கியது தமிழ் சினிமா மூலமாக தான்.

பின்னர் இவர்க்கு வெவ்வேறு மொழிகளில் இருந்து பட வாய்ப்பு கிடைத்தது. இந்தியிலும் ஜூலி 2 படத்தில் நடித்தார். இந்நிலையில் தமிழில் இவரது சிண்ட்ரெல்லா படம் கடைசியாக வெளியாகியுள்ளது. ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தை தொடர்ந்து தமிழில் இவர் அடுத்தடுத்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இதனால் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ராய் லட்சுமியின் கவர்ச்சி போட்டோ ஒன்று இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் ரெட்டை அர்த்த வசனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here