அலட்டிக்காத சிம்பிள் மேக்கப்… வசீகரிக்கும் பார்வை… ரசிகர்களை சின்னாபின்னமாக்கிய ராய் லட்சுமி!!!

0

தமிழ், மலையாளம் போன்ற மொழி படங்கள் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் ராய் லட்சுமி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் எந்த வித அலட்டலும் இல்லாமல் செம கியூட்டாக போஸ் கொடுத்து உள்ளார்.

2005ஆம் ஆண்டு கற்க கசடற என்ற தமிழ்  படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகை ராய் லட்சுமி. இவர் அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் படங்களில் மட்டுமல்லாமல் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ், ஃபேர் அண்ட் லவ்லி உள்ளிட்ட பிரபல விளம்பர படங்களிலும் நடித்து உள்ளார்.

எனினும் அவரின் இந்த படங்கள் எதுவும் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனாலேயே அவர் தற்போது வரை ஒரு முன்னணி கதாநாயகி என்ற இடத்தை பெற முடியவில்லை. மேலும் இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் சிறு சிறு கதாபாத்திரங்களில், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார். இருப்பினும் அவரால் திரையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை.

இதனால் கவர்ச்சி பக்கம் தன்  கவனத்தை திருப்பினார். அதாவது இவர்  வித விதமாக லொகேஷன்களை தெரிவு செய்து,  ஹாட் போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார். மேலும் அவரின் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டான ஒன்று.


அந்த வகையில் தற்போது சிம்பிள் மேப்பில் வசீகரிக்கும் அழகில் உள்ள புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார்.  மேலும் இந்த  புகைப்படத்தில் பார்வையாலேயே அனைவரையும் கிக்கெத்தி  உள்ளார். அவரின் இந்த போட்டோ ரசிகர்களை அவரை வர்ணித்து கவி பாட வைத்து உள்ளது. மேலும்  இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here