ஒட்டு துணி இல்லாமல் டவலை சுற்றி போஸ் கொடுத்த ராய் லட்சுமி.. வெடவெடத்து போன இணையத்தளம்!!

0

தமிழ் சினிமா மூலம் 2005 ஆம் ஆண்டு துணை நடிகையாக கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. இவரின் முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு இவரை பிடித்து போனது.

பின்னர் குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சை தொடு, வெள்ளித்திரை, ரகசிய சிநேகிதனே ஆகிய படவாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. அதை தொடர்ந்து இவரின் கேரியரில் ஒரு திருப்பு முனையாக அமைந்த படம் தாம் தூம்.

ஜான்சி IPS, ஆனந்த பைரவி, கெங்ஸ்டர் 21 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன் இன்ஸ்டா பக்கத்தில் வெறும் டவலை மட்டும் கட்டி தன் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here