காருக்குள் லோ அங்கிள் போஸ் கொடுத்த ராய் லட்சுமி.., எதை பார்ப்பது என தெரியாமல் திணறி போன இளசுகள்!!

0
தமிழில் வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ராய் லட்சுமி. முதல் படத்தை தொடர்ந்து தாம் தூம், காஞ்சனா, மங்காத்தா, இரும்பு குதிரை ஆகிய படங்கள் இவருக்கு அமைந்தன.

ஆனால் பின்னர் சிறிது நாட்களிலேயே இவருக்கான வாய்ப்புகள் கம்மி ஆனது. இதனால் கவர்ச்சியை தூக்கலாக காட்டி வாய்ப்புகளை பிடித்து வருகிறார். தற்போது இவரின் சிண்ட்ரெல்லா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

போட்டோஷூட், ரீல்ஸ் என தன்னுடைய புகைப்படங்கள் வீடியோக்களை இன்ஸ்டாவில் பகிரும் பழக்கம் உடையவர் ராய் லட்சுமி. இந்நிலையில் காருக்குள் லோ ஆங்கிளில் எடுத்த தன்னுடைய செல்பியை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here