இனிமே நீங்க லட்சுமி ராய் இல்ல.. செக்ஸி ராய்… கண்ணாபின்னா அழகால் பதறிப்போன ரசிகர்கள்!!

0

ராய் லட்சுமிக்கு முதல் திரை அறிமுகம் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கற்க கசடற படம் தான். அதில் துணை நடிகையாக அறிமுகமானாலும் இவருக்கு தொடர்ந்து குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சை தொடு ஆகிய படவாய்ப்புகள் அமைந்தது.

ஆனால் இவர் என்ன தான் போராடினாலும் இவருக்கு ஹீரோயின் ஆகும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை. இன்னும் அதற்காக போராடி கொண்டு தான் இருக்கிறார். மேலும் இவர் ஹிந்தியில் ஆசை ஆசையாய் நடித்த ஜூலி 2 படமும் படு பிளாப் ஆனது.

இதனால் இவர் தமிழ், தெலுங்கு உலகில் மீண்டும் வாய்ப்புகளை தேடி வருகிறார். இந்நிலையில் இவர் முன்னழகு தெரிய கருப்பு உடை அணிந்து இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் உங்கள் பயத்தை போக்கினால் மட்டுமே நீங்கள் வாழ முடியும் என இந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here