அரை டிரௌசரில் காலை விரித்து போஸ் கொடுத்த ராய் லட்சுமி.. அல்லோலப்படும் இணையதளம்!!

0

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ராய் லட்சுமிக்கு திரை உலக வாய்ப்பை தந்தது தமிழ் சினிமா தான். பின்னர் இவருக்கு தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருந்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்தது.

அடுத்தடுத்து படங்களில் நடித்தார். மேலும் ஹிந்தியில் நாயகியாக ஜூலி 2 என்ற படத்திலும் நடித்தார். ஆனால் அப்படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. தற்போது இவர் தமிழில் Gangster 21 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடும் பழக்கம் உடையவர் ராய் லட்சுமி. தற்போது அரை டிரௌசரில் போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here