பேண்ட் போடாமல் காலை V ஷேப்பில் வைத்து போஸ் கொடுத்த ராய் லட்சுமி.. Load ஆகாமல் திணறிய இணையம்!!

0
அது என்ன பெருசா தொங்குது - வெறும் பிராவுடன் கடலில் ஆட்டம் போட்ட நடிகை ராய் லட்சுமி!

கன்னட பெண்ணான ராய் லட்சுமி மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். இவருக்கு முதல் திரை அறிமுகத்தை ஏற்படுத்தியது தமிழ் சினிமாதான். கற்க கசடற என்ற படத்தில் முதல் முறையாக துணை நாயகியாக நடித்து இருப்பார்.

பின்னர் இவர்க்கு கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இருந்து அடுத்த பட வாய்ப்புகள் வந்தது. அதே சமயம் தமிழில் பல படங்களில் நடித்து வந்தார். தற்போது இவருக்கு வாய்ப்பு குறையவே போட்டோஷூட்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

கடைசியாக இவரின் சிண்ட்ரெல்லா படம் மட்டுமே வெளியானது. தற்போது கீழே பேண்ட் போடாமல் கவர்ச்சி போஸ் கொடுத்து தன் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here