பிகினி உடையில் குளிக்கும் போட்டோவை பகிர்ந்த ராய் லட்சுமி.. அலறிய இன்ஸ்டாகிராம்!!!

0
நடிகை ராய் லட்சுமி தான் ஷவர் செய்வதை போன்ற ஒரு புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே லைக்ஸை அள்ளி தட்டி வருகிறது இந்த போட்டோ.
ராய் லட்சுமி தமிழில் நடித்த முதல் படம் ‘கற்க கசடற’. இவர் இந்த படத்தில் நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் துளி கூட கவர்ச்சி இல்லாத தோற்றத்தில் தன் நடிப்பின் திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார் ராய் லட்சுமி.
 
சமுகவலைதளங்களில் ராய் லட்சுமி ஆக்ட்டிவாக இருப்பவர். இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது கருப்பு கலர் பிகினி உடையில் தான் குளிப்பது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தன் ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here