பிறந்தநாளில் தனது காதலரை அறிமுகப்படுத்திய சூர்யா பட நடிகை.. யார லவ் பன்றாங்கன்னு நீங்களே பாருங்க!!

0
திருமணத்திற்கு தயாரான சூர்யா பட நடிகை - வருங்கால கணவர் போட்டோவுடன் வெளியான முக்கிய பதிவு!!
திருமணத்திற்கு தயாரான சூர்யா பட நடிகை - வருங்கால கணவர் போட்டோவுடன் வெளியான முக்கிய பதிவு!!
தமிழில் என்னமோ ஏதோ என்ற படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் டோலிவுட்டில் தன் கவனத்தைத் திருப்பினார். அங்கு இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து அமைய குறுகிய காலத்திலேயே டாப் நடிகைகளில் ஒருவராக முன்னேறினார். பின்னர் தமிழிலும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் தனது 30வது பிறந்தநாளை இன்று (10 அக்டோபர் 2021) கொண்டாடுகிறார். இந்த நாளில் தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது ரகுல் பிரீத் சிங் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான Jackky Bhagnani யை தான் காதலிக்கிறார். இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு நீ. என்னுடைய வாழ்வை மிகவும் அழகாக்குவதற்கு நன்றி என ரகுல் Jackky Bhagnani பற்றி பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here