காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரகுல் பிரீத் சிங் – இணையத்தில் வைரலாகும் பதிவு!!

0

தனது காதலரான ஜாக்கி பாக்நானியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ரகுல் பிரீத் சிங் போட்டுள்ள இன்ஸ்டா பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரகுல் பிரீத் சிங்:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரகுல் பிரீத் சிங். இவர் ”தடையற தாக்க” திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் சினிமா துறையில்  நுழைந்தார். இவர் தற்போது ஹிந்தி நடிகரான ஜாக்கி பாக்நானி என்பவரை காதலித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது காதலன் ஜாக்கி பாக்நானி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் ரகுல் பிரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் தனது காதலரின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here