MP பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்.., இனி 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை !!!

0
MP பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்.., இனி 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை !!!
MP பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்.., இனி 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை !!!

காங்கிரஸ் MP ராகுல் காந்தி கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி

கடந்த 2019 ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டார். இதனால் பாஜக உறுப்பினர்கள் இவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வழக்கு மார்ச் 17 விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எச்.எச்.வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் ரூ.15,000 பிணைத் தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பும்ராவின் இடத்தை பிடித்த சச்சின் மகன்…, தரமான பிளேயிங் லெவனை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ்!!

அதாவது காங்கிரஸ் MP பதவியில் இருந்த ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதால் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் கட்சி இவரை தகுதி நீக்கம் செய்துள்ளதால் தேர்தலில் 8 வருடம் இனி போட்டியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு இப்போது கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here