மீண்டும் எம்.பியாகும் ராகுல் காந்தி…,உச்ச நீதிமன்றம் முடிவு…,

0
மீண்டும் எம்.பியாகும் ராகுல் காந்தி...,உச்ச நீதிமன்றம் முடிவு...,
மீண்டும் எம்.பியாகும் ராகுல் காந்தி...,உச்ச நீதிமன்றம் முடிவு...,

பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. அதாவது, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரையில் போது மோடியின் குடும்பப்பெயரை தவறாக சித்தரித்ததாகக் கூறி இந்த உத்தரவை சூரத் நீதிமன்றம் விதித்தது. இதனை குஜராத் நீதிமன்றம் உறுதி செய்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக ராகுல் காந்தி தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி எம்.பியாக தொடர்வார் என்றும் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here