ஒன்னு இல்ல., ரெண்டு இல்ல., மொத்தம் 5 இருக்கும் போலயே?? காஞ்சனா 4-வின் அனல்பறக்கும் அப்டேட்!!

0
ஒன்னு இல்ல., ரெண்டு இல்ல., மொத்தம் 5 இருக்கும் போலயே?? காஞ்சனா 4-வின் அனல்பறக்கும் அப்டேட்!!

ஒன்னு இல்ல., ரெண்டு இல்ல., மொத்தம் 5 இருக்கும் போலயே?? காஞ்சனா 4-வின் அனல்பறக்கும் அப்டேட்!!

ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து படிப்படியாக திரையுலகில் முன்னேறியவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். இவரது திகில் படங்களான முனி மற்றும் காஞ்சனா 2,3 ஆகியவை  பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், கொஞ்ச நாட்களாக பேய் படங்களை தவிர்த்து ஆக்சன் படங்களில் ஆர்வம் காட்டி வந்த இவர், மீண்டும் தன் கவனத்தை திசை திருப்பி உள்ளார். அதாவது காஞ்சனா படத்தின் 4வது பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளதாகவும், இதற்கான படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

என்னப்பா சொல்றீங்க.. நீட் தேர்வில் மீண்டும் சர்ச்சையா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here