விஜய் டிவி புது சீரியலில் என்ட்ரியாகும் தளபதி அப்பா எஸ்ஏசி., அதுவும் இந்த டாப் பிரபலத்தின் கூட்டணியிலயா?

0
விஜய் டிவி புது சீரியலில் என்ட்ரியாகும் தளபதி அப்பா எஸ்ஏசி., அதுவும் இந்த டாப் பிரபலத்தின் கூட்டணியிலயா?
விஜய் டிவி புது சீரியலில் என்ட்ரியாகும் தளபதி அப்பா எஸ்ஏசி., அதுவும் இந்த டாப் பிரபலத்தின் கூட்டணியிலயா?

விஜய் டிவியில் தொடங்க உள்ள சீரியலை, ராதிகா நடத்தி வரும் ராடன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் , இதில் விஜய் அப்பா எஸ்ஏசி நடிக்க உள்ளதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது.

வெளியான அப்டேட்:

விஜய் டிவியில் சமீபகாலமாக பல புதிய சீரியல்கள் களமிறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரீசன்டாக லாஞ்சான சிறகடிக்க ஆசை மற்றும் மகாநதி ஆகிய சீரியல்கள் டாப் ரேஞ்சில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முதல்முறையாக ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனம் தயாரிக்கும் புது சீரியல், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழ் சினிமாவின், டாப் ஹிட் படமான சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தின் பாணியில் உருவாக உள்ள இந்த சீரியலில், மெயின் கேரக்டரில் தளபதி விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய்-அஜித் படத்தில் எப்போது நடிப்பீர்கள்? பதில் சொல்லாமல் தவிர்த்த பிரபல நடிகை!!

சின்னத்திரையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ப்ராஜெக்ட் குறித்த லேட்டஸ்ட் விரைவில் வெளியாகும் என்றும், இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதை கேள்விப்பட்ட, விரைவில் இது சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here