ராதிகா சரத்குமார் ஜோடியின் unseen கிளிக்ஸ்., அடேயப்பா, எப்படி ஒரு அன்னியோன்யம்!!

0

ராதிகா சரத்குமார் ஜோடியின், பல லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெளியான போட்டோ:

தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் ராதிகா மற்றும் சரத்குமார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள ராதிகா தற்போது, டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இதே போல் நடிகர் சரத்குமாரும், திரைத்துறையில் பிஸியான ஆக்டராக வலம் வருகிறார்.

அந்த வகையில், சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வரும் இந்த தம்பதி தங்கள் பேமிலி சார்ந்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை அடிக்கடி இணையத்தில் வெளியிடுவதுண்டு.

அந்த வகையில் இந்த தம்பதியின், ஜோடி போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோக்களில், ராதிகாவுக்கு சரத்குமார் குங்குமம் வைத்து விடுவது, போன்ற பல போட்டோக்களும் இடம் பெற்றுள்ளது. அந்த வைரல் போட்டோக்கள் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here