மகன் ராகுல் செயலால் நெகிழ்ந்து போன ராதிகா சரத்குமார்  – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
மகன் ராகுல் செயலால் நெகிழ்ந்து போன ராதிகா சரத்குமார்  - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
மகன் ராகுல் செயலால் நெகிழ்ந்து போன ராதிகா சரத்குமார்  - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகின் முன்னணி ஜோடிகளான, ராதிகா சரத்குமாரின் மகன் ராகுல் சிங்கப்பூர் கல்லூரியில் பட்டம் பெற்ற, போட்டோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 வைரல் போட்டோ :

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர் ராதிகா மற்றும் சரத்குமார். கடந்த 2001 ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2004ஆம் ஆண்டு ராகுல் என்ற மகன் பிறந்தார். சிறுவனாக இருந்த ராகுல் , தற்போது கிடுகிடுவென வளர்ந்துள்ளார். சிங்கப்பூர் கல்லூரியில், படித்து பட்டம் பெற்ற இவர்  பட்டமளிப்பு விழாவில், தனது தந்தை தாயுடன் நிற்கும் போட்ட இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது பற்றி குறிப்பிட்ட ராதிகா, சிறுவனாக இருந்த ராகுல் தற்போது பொறுப்புள்ள இளைஞனாக மாறியுள்ளார். இவனை நீங்கள் அனைவரும் வாழ்த்துங்கள், என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த, புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here