ராதிகாவின் குடும்பத்துடன் இணைந்த நடிகர் சரத்குமார் – அதுவும் இரண்டாவது கணவரோட பேமிலியா??

0
தனது 2வது மனைவியின், மூத்த கணவருடைய மகளுடன் இருக்கும் சரத்குமார்.., புகைப்படம் உள்ளே!!
தனது 2வது மனைவியின், மூத்த கணவருடைய மகளுடன் இருக்கும் சரத்குமார்.., புகைப்படம் உள்ளே!!

தமிழில் பிரபல நடிகரான சரத்குமார் தனது இரண்டாவது மனைவியின் குடும்பத்துடன் இணைந்து கோவிலுக்கு சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார்

தமிழில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சரத்குமார். தனது விடா முயற்சியால் நாயகனாகும் அளவிற்கு முன்னேறினார். தெலுங்கிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. இப்படி இருக்க முன்னணி நடிகர் என்ற அந்தஸதை பெற்றார்.

மேலும் ரசிகர்களுக்கு விருப்பமான நாயகனாகவும் இருந்தார். சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டவர் சில கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தான் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ராதிகாவின் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளான ராயனேவுடன் இணைந்து சரத்குமார் ராதிகா கோவிலுக்கு சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here