ராதிகா சரத்குமாரின் மூத்த மகளா இது?? அப்போ வரலட்சுமி??

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமார் தனது இரண்டாவது மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார்

சின்ன சின்ன கதாபாத்திரங்கள் மூலம் திரையுலகில் பயணம் செய்து மக்கள் மத்தியில் தனது நடிப்பு திறனால் நாயகனாக அங்கீகாரம் பெற்றவர் தான் சரத்குமார். நாட்டாமை படம் என்றாலே நியாபகத்திற்கு வருவது சரத்குமார் தான். நாளடைவில் கட்சியில் தாவிய இவர் இரண்டையுமே கையாண்டு வந்தார்.

கிடைக்கும் நல்ல வாய்ப்புகள் அனைத்தையுமே பயன்படுத்தி வந்தார். மேலும் இவருக்கு திருமணமாகி வரலக்ஷ்மி என்ற மகள் இருந்த நிலையில் அவர் மனைவியை விவாகரத்து செய்து ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ராதிகாவும், சரத்குமாரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். இந்நிலையில் ராதிகா சரத்குமாரின் மகனை அனைவருமே பார்த்திருப்போம். ஆனால் அவரின் மகளை பார்த்திருக்க மாட்டோம்.

அந்த வகையில் அவரது மகள் பூஜா சரத்குமாரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு இப்படி ஒரு மகளா? என்று பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here