நடிகை ராதிகாவின் முதல் மகளா இது?? அதுவும் இவருக்கு பிறந்தவரா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை வரை ஆட்சி செய்யும் ஹீரோயின் லிஸ்டுகளில் ராதிகா சரத்குமாரின் பெயர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இந்நிலையில் இதுவரையிலும் நாம் பார்த்திராத ராதிகாவின் முதல் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராதிகா சரத்குமார்

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ராதிகா. தமிழே தெரியாமல் சினிமாவிற்குள் நுழைந்து இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். மேலும் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

எம்ஆர்.ராதாவின் மகள் என்ற அந்தஸ்து இல்லாமல் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவர். எந்த ஒரு கதாபாத்திரத்திலும் எளிதில் நடிக்க கூடிய திறமை இவருக்கு இருந்தது. வில்லி, காமெடி, அப்பாவி என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கினார்.

அதன் பிறகு சின்னத்திரையில் களமிறங்கினார் ராதிகா. அவரது சித்தி சீரியல் தற்போது வரை அனைவரின் விருப்பமான சீரியலாக இருந்து வருகிறது. அதற்கடுத்து செல்வி, அண்ணாமலை, வாணி ராணி, என பல ஹிட் சீரியல்களை கொடுத்தார்.

மேலும் இவர் ஏற்கனவே 2 திருமணம் ஆன நிலையில் தான் மூன்றாவதாக சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவரது மகள் கணவரான ரிச்சர்ட் ஹார்டிக்கு பிறந்த மகளான ரயனே புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here