நடிகை ராதிகாவின் இரண்டாவது கணவர் இவர் தானா?? இப்படி பட்டவரையா விவாகரத்து பண்ணாங்க??

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ராதிகாவின் இரண்டாவது கணவர் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராதிகா சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் ராதிகா. பிரபல வில்லன் நடிகரான எம்.ஆர்.ராதாவின் மகளான இவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. கிழக்கே போகும் ரயில் படத்தில் இவரது சினிமா வாழ்க்கை ஆரம்பித்தது. அப்பொழுது அவருக்கு தமிழே சுத்தமாக தெரியாதாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டார். பிறகு பல ஹிட் படங்களையும் கொடுத்து வந்தார். மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் சரத்குமாரும் ராதிகாவும் தான் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படி இருக்க ராதிகா முதலாவதாக பிரதாப் போத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரியும் நிலையும் ஏற்பட்டது. அதன் பிறகு தான் தான் ரிச்சர்டு ஹார்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தமிழக முதல்வரின் புதிய செயலாளர்கள் – 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!!

அதன் பிறகு அவரையும் விவாகரத்து செய்து 2001 ஆம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பத்திற்கு பிறந்த பெண் தான் ரயானே ஹார்டி இவருக்கு 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இப்படி இருக்க தற்போது ரிச்சர்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here