சரத்குமாரின் இரண்டாவது மனைவியின் பேரன்களா இது?? அப்படியே அவங்களை உரிச்சு வச்சு இருக்காங்களே!!

0

தமிழ், தெலுங்கு திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் படவாய்ப்புக்கே திணறி வந்தவர் முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுத்து வந்தார்.

நாட்டாமை என்று சொன்னாலே நியாகபத்திற்கு வருவது சரத்குமார் தான். தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வந்தார். இவருக்கு இரண்டு திருமணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாயாவை விவாகரத்து செய்த அவர் ராதிகாவை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மேலும் ராதிகாவிற்கும் இது மூன்றாவது திருமணம். இந்நிலையில் சரத்குமார் ராதிகாவின் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளாகிய ரேயான் மற்றும் அவரின் குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here